DC DIGITAL METER 12 v

DC மீட்டரை உங்கள் இன்வெர்ட்டர் பேட்டரி சார்ஜ் எவ்வளவு   

உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.உங்கள் தேவை எங்களுக்கு அணுகவும்

 

மீட்டர் விலை 600+கூரியர் 100=700

 

பணம் செலுத்துங்கள்
Category: Tag:

AC மீட்டர் DC மீட்டர் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது. தங்கள் தேவைக்கு தொடர்பு கொள்ளவும். கேரண்டி கிடையாது.. ஸ்டெபிலைசர் சர்வீஸ் பார்ப்பவர்களுக்கு ஏசி மீட்டர் பயனுள்ளதாக இருக்கும்.
இன்வெர்ட்டர் பேட்டரி சர்வீஸ் பார்ப்பவர்களுக்கு DC மீட்டர் AC மீட்டர் பயனுள்ளதாக இருக்கும்.
DC மீட்டர் தேவைப்படுவோர் உடனடியாக பணம் செலுத்த வேண்டும்.

இந்த வெப் சைட் B2C வகையில் இயங்கி வருகிறது. உங்களுக்கு தேவையான அனைத்து வகையான எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆர்டர் செய்தால் வாங்கி தருகிறோம். கூரியர் வசதி செய்து தருகிறோம்!
உங்கள் தேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் !! செல்போன் எண்ணை அழைக்கவும். வாட்ஸ்அப் செயலியில் மட்டுமே பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
அனைத்து தகவல்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளவும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “DC DIGITAL METER 12 v”

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal