காரைக்குடியில் 1993 ம் ஆண்டு துவங்கப்பட்ட ராஜா ரேடியோஸ் இன்வெர்ட்டர் ஸ்டெபிலைசர் சர்வீஸ் செய்து வருகிறது. ஃப்ரிட்ஜ் ஸ்டெபிலைசர், டிவி ஸ்டெபிலைசர், ஏசி ஸ்டெபிலைசர், சர்வோ ஸ்டெபிலைசர்களில் என்ன பழுது உள்ளது என்பதை கண்டறிந்து அவற்றை சீர்செய்து தருகிறோம்
INVERTER,STABILIZER, SERVICE CENTER, KARAIKUDI. OUR COMPANY HAS BEEN PROVIDING EXCELLENT SERVICE SINCE 1993 TILL DATE.
சில அருமையான உண்மைகள் எண்கள் எங்களுக்காகவே பேசுகின்றன
வருட அனுபவம்
0
ம் ,ஆண்டு விழா
0
கஸ்டமர்கள்
0+
எங்கள் நோக்கம் 100%வாடிக்கையாளரை திருப்திபடுத்துவதே. உங்களுக்கு இன்வெர்ட்டர் பராமரிப்பு பாதுகாப்பு முறைகள் பற்றி எங்கள் இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் பழைய இன்வெர்ட்டர் எந்த நிலையில் இருந்தாலும் அதை நல்ல முறையில் பழுதை கண்டறிந்து அவற்றை சரி செய்ய முடியும்