ராஜா ரேடியோஸ் மிகவும் பிரபலமான 35ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் சேவையில் அனுபவம் உள்ள நிறுவனம். உங்கள் இன்வெர்ட்டர் ஸ்டெபிலைசர் சரிசெய்ய எங்களிடம் வாருங்கள்!

குறித்த நேரத்தில் தரவேண்டும் என்ற எண்ணத்தில் வரிசை எண் கொடுக்கப்பட்டு அதன்படி பார்த்து வருகிறோம். எங்களிடம் நேரடியாக முன்பதிவு செய்தாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை காலதாமதம் ஆகலாம். முன்பதிவு செய்ய உங்கள் தொலைபேசி எண் மற்றும் 200 முன் பணம் செலுத்தவும்… முடிந்தவரை விரைவில் சர்வீஸ் செய்தவுடன் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

உங்கள் இன்வெர்ட்டரில் PCB போர்டு பழுதை சரிசெய்ய முடியாவிட்டால் அதற்கு பதிலாக வேறு ஒரு PCB போர்டு மாற்றித் தருகிறோம்.ஒரு சில மாடல்களுக்கு மட்டுமே.சர்வீஸ் செய்து தரும் அனைத்து பொருட்களுக்கும் கேரண்டி கிடையாது. உங்கள் இன்வெர்ட்டர் அல்லது ஸ்டெபிலைசர்களை நன்றாக பரிசோதனை செய்து வாங்கிச் செல்லுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

நிர்வாகத்தின்
நிபந்தனைகளை படிக்கவும்  

வரிசை எண் கொடுக்கப்பட்டு அதன்படி சர்வீஸ் செய்து வருகிறோம். இன்வெர்ட்டர் சர்வீஸ் பார்க்க அதிகபட்சம் பத்து நாட்கள் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும். ஸ்டெபிலைசருக்கு ஏழு நாட்கள் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும். முடிந்தவரை விரைவில் சர்வீஸ் செய்தவுடன் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். 30 நாட்களுக்குள் நீங்கள் சர்வீஸ் கொடுத்த பொருளை பெற்று செல்ல வேண்டும்.அப்படி இல்லாவிட்டால் உடைந்தாலோ! அல்லது காணாமல் போனாலோ! நிர்வாகம் பொறுப்பு ஏற்காது!!

Welcome to shopping

எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் எங்களிடம் கிடைக்கும். கொரியர் மூலமாக மட்டுமே! நேரடி விற்பனை கிடையாது. அனைத்து பொருட்களுக்கும். கொரியர் சார்ஜ் உண்டு. உங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எங்களிடம் ஆர்டர் செய்தால் உங்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal