ABOUT

காரைக்குடியில் 1993 ம்
ஆண்டு துவங்கப்பட்ட ராஜா ரேடியோஸ் இன்வெர்ட்டர் ஸ்டெபிலைசர் சர்வீஸ் செய்து வருகிறது.

சிறப்பு

உங்கள் இன்வெர்ட்டரை முழுமையாகச் சோதித்து சரிசெய்வதற்கு எங்களிடம் வாருங்கள் சரியான முறையில் உதிரி பாகங்களை பயன்படுத்தி சரி செய்து தருகிறோம்

இன்வெர்ட்டர் சர்வீஸ்

எங்களிடம் சர்வீஸ் கொடுக்கும் பொருட்களுக்கு சர்வீஸ் கேரண்டி கிடையாது உங்கள் இன்வெர்ட்டர் அல்லது ஸ்டெபிலைசர்களை நன்றாக பரிசோதனை செய்து வாங்கிச் செல்லுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்🙏

எலக்ட்ரானிக்ஸ் ஷாப்பிங்

இந்த வெப் சைட் B2C வகையில் இயங்கி வருகிறது உங்களுக்கு தேவையான அனைத்து வகையான எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆர்டர் செய்தால் வாங்கி தருகிறோம். கூரியர் வசதி செய்து தருகிறோம்! தேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் !! செல்போன் எண்ணை அழைக்கவும். அல்லது வாட்ஸ்அப் செயலியில் மட்டுமே பொருட்கள் விற்பனை செய்யப்படும். அனைத்து தகவல்களுக்கும் எங்கள் வாட்ஸ் அப் ஐ தொடர்பு கொள்ளவும்

கடை திறந்திருக்கும் நேரம்

காலை
10 மணி முதல் ‌12.45 வரை மாலை 3 மணி முதல் இரவு 7.45 வரை திறந்திருக்கும்
ஞாயிறு விடுமுறை

கடை முகவரி

ராஜா ரேடியோஸ்
எண் 6 எஸ்.பி காம்ப்ளக்ஸ்
வைரவன் அம்பலம் தெரு
ஐந்து விளக்கு
காரைக்குடி.1

Review My Order

0

Subtotal